About Dum Dum Dum Kalyana Malai
எங்களுடைய டும் டும் டும் தி௫மண தகவல் நிறுவனம் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 29-01-2005 அன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு கந்தசாமிபுரம் மெயின் ரோடு (அமெரிக்கன் ஆஸ்பத்திரி மிக அருகில்) ஒரு கிளை அமைந்துள்ளது தலைமையிடம் வீ.இ. மெயின் ரோடு தூத்துக்குடியில் அமைந்துள்ளது . மேலும், எங்கள் நிறுவனத்தில் அனைத்து இனத்தவர்களுக்கும் சுமார் 2 லட்சம் பேர் நேரடியாக வருகை தந்து அவர்களுக்குப் பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்து இதுவரை 1௦௦௦௦ ஆயிரம் திருமணங்கள் நடைபெற்று ௨ள்ளது ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும், எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்தவர்களுக்கு ௨தவிபுரிய 100 நபர்கள் ஆண், பெண் பணியாற்றிக் கொண்டுள்ளனர். நாங்கள் இந்நிறுவனத்தை மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு ௧ட்டணம் இலவசம். பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், போட்டோ மட்டும் போதுமானதே. பதிவு செய்வதை ஆங்கிலத்திலே பதிவு செய்து கொள்ளலாம். (only for Hindu). வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும். பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
எங்கள் நிறுவனத்தில் நேரடியாக வந்து ஒரு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க ரூ. 50 மட்டுமே, இணையதளம் மூலமாக பார்ப்பதற்கு ரூ. 1500 கட்டணம் செலுத்தி பயோடேட்டா, ஜாதகம், போட்டோ முழுவதுமாக பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்குப் பொருத்தமான 50 வரன்களின் தொலைபேசி எண்களை ஒரு வருடத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். எங்களின் Current A/c ல் பணம் செலுத்தவும்.
வேறு எந்த வித கட்டணமும் இல்லை. மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும், எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும்.
எங்கள் சேவையில் குறைபாடு இருந்தாலோ, அல்லது எங்கள் சேவையை மேலும் சிறப்புடன் செய்ய தங்களது கருத்துக்களை தெரியப்படுத்த விரும்பினாலோ, கீழ்க்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.